கடலூர் மாவட்டம்: சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சிறுபாக்கத்தில் விருத்தாசலம்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக…