கடலூர் மாவட்டம்: வீராணம் ஏரிக்கரை சாலையில் கிடந்த முதலை பிடிபட்டது!!
காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் முதலை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர்…