செம்பனார்கோயில் ஊராட்சி 30 ஆவது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. வாக்குசேகரித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோயில் ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திராபாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளின் வார்டு எண் 30 ஒன்றியக்குழு வேட்பாளர் செ.செல்வத்தை ஆதரித்து…