Tag: பாராட்டு

மயிலாடுதுறை:ஆனந்ததாண்டவபுரம் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரணிய ஆசிரியை இரா.கோ.கலைமதி. இவர் மயிலாடுதுறை மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர் ஆவார். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள சாரண…