சிதம்பரம்: அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு
சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக பொது…