கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில்அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு 2 மாணவர்கள் கைது!!
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து, கந்தகுமாரன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள்…