கடலூர் மாவட்டம்: அதிகாரியை தாக்கிய ஊராட்சி மன்ற பெண் துணை தலைவர் கைது!!
காட்டுமன்னார்கோவில், அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி கலியமூர்த்தி தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில் ஊராட்சி…