Month: May 2025

“அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மலை பெய்யும்” -சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மலை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று…

கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் தவெக தலைவரான நடிகர் விஜய்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக…