உணவே மருந்து:வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!. வாழைப்பூ எந்த நோய்களுக்கெல்லாம் தீர்வு தருகிறது?
வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட…