சிதம்பரம்:அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர்!
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின்-255 விலையில்லா மிதிவண்டிகளை 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ச.தேன்மொழி சங்கர்…