கடலூர் மாவட்டம்: நாஞ்சில் சம்பத் காரை வழிமறித்து பா.ஜ.க.வினர் போராட்டம்!!
விருத்தாசலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாஞ்சில் சம்பத் காரில் வந்தார். விருத்தாசலம் புறவழிச்சாலையில் வந்தபோது அவரது காரை கடலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மணிகண்டன் தலைமையில்…