சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில், உலக போலியோ ஒழிப்பு தினம்!
சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் பள்ளியின் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் ம.பிரதாப் வரவேற்புரை நல்கினார்,ஆசிரியர் சங்க செயலாளர் கே.ஏ. சம்பத்குமார்,…