கடலூர் அருகே குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்.
கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் விவசாய நெல் பண்ணை நிலத்தில் குப்பை…