கடலூர்: மகனின் திருமண வரவேற்புக்கு சென்றபோது விபத்துடேங்கர் லாரி மீது கார் மோதல்; தம்பதி பலிகைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்.
ராமநத்தம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். மேலும் கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தவர்…