கடலூர் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியது.
கொரோனா வைரஸ் 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.…