சிதம்பரம்: ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட் பேனா, முகக்கவசம் மற்றும் காலண்டர்கள் வழங்கல்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாள் விழா குஞ்சர மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளி…