Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதியில் 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு பணியில் 140 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு.

வருடந்தோறும் அக்டோபர் மாதம்முதல் ஜனவரி மாதம் வரை கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து…

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண் இறந்த சம்பவத்தில் டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு அடுத்த…

ஸ்ரீமுஷ்ணம்:தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீச்சு!

தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள…

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் மக்கள் முற்றுகையிட்டனா்.

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவலூா் கிராமத்தில்…

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு…

சிதம்பரம்: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உத்தரவுக்கிணங்க அண்ணாமலை நகர்…

கடலூர்: பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி

தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் செல்வம் IFS உத்தரவின் பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி இன்று…

அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் -எம்எல்ஏ ஏ.அருண்மொழிதேவன்

அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா்…

கடலூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக புகாா் அளிக்க தொடா்பு எண்களை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளின் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. தோ்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்ளிட்டவை தொடா்பாக புகாா்…

கடலூர் : பண்ருட்டி அருகே கீழக்கொல்லை முந்திரி தோப்பில் 4 வயது சிறுவன் அஸ்விந்த் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரஞ்சிதா என்பவர் கைது

கடலூர் மாவட்டம், முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரது மகன் அஸ்வந்த் (வயது 4). அஸ்வந்த் கீழக்கொல்லை கோயில் தெருவில்,…