மயிலாடுதுறை: சிறப்பு காவல் ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க சிறப்பு காவல் ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில்…