மயிலாடுதுறை; கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வாசலில் தாலிக்கட்டிக் கொண்ட மணமக்கள்!
ஆடி மாதம் நிறைவு பெற்ற நிலையில், அனைவரும் கூடி சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழல் காரணமாக கோயில் வாசல்களில் இன்று பல திருமணங்கள் நடந்தன. மயிலாடுதுறை மாவட்டம்…