சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தம்பதி பலி.
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று…
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா். இந்த இயக்கத்தினா் தன்னாா்வலா்களிடம் நிதி…
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெய்மன்டு மனைவி பபியோலா (வயது 40). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.…
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தவீரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில்…
தொடா் மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் கடந்த 3…
கடலூா் கடல் பகுதியில் சட்ட விதிகளை மீறி மீன்பிடி பணியில் ஈடுபட்டது தொடா்பாக 6 படகுகளிலிருந்து வலைகளை மீன்வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டத்தில்…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை அம்மன் நகரில் தனியார் செல்போன் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியை தொடங்கியது அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து…
சிதம்பரம் சபாநாயகர் தெரு சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக…
ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று (27.08.2021) இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ்…