சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே நள்ளிரவில் கடலில் நீலநிறத்தில் ஒளிர்ந்த அலைகள்!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் கடல் உள்ளது. கடலூர் சில்வர் பீச்சுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் இங்கு தான் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு…