Read Time:41 Second
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கையிலெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 100 நாள் ஆட்சி கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் என மூன்றுமே கலந்திருப்பதாக தெரிவித்தார்.