0 0
Read Time:42 Second

கடலூர் மண்டல கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எம் ஜி ராஜராஜன் சால்வை அணிவித்து வரவேற்றார் உடன் மாநில இளைஞரணி செயலாளர் சென்னை மண்டலம் டாக்டர் வீரவேல் உடன் இருந்தார் மற்றும் மாணவர் அணி யோகேஸ்வரன் இளைஞர் அணி முத்து உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %