Read Time:1 Minute, 3 Second
மழை மற்றும் புயல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் .1077 மற்றும் 04142-221383, 04142-233933,04142-221113 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்..
மேலும் கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பழுதடைந்த பலவீனமான வீடுகள் நீர் சூழக்கூடிய மற்றும் நீர் போகும் சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி