Read Time:49 Second
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ஒரு மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டு, அதன்மூலம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவினை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in and cbseresults.gov.in. ஆகிய இணையதளங்களில் காணலாம்.