Read Time:29 Second
தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்துள்ளார். மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மட்டுமே இனி நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு என பொத்தம் பொதுவாக புகார் கூறக்கூடாது என தெரிவித்துள்ளார்.