Read Time:31 Second
கடலூர்: குள்ளஞ்சவடி அருகே புலியூர் கிராமத்தில் சாராய ஊறலை எடுத்து குடித்த மூன்று பள்ளிமாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி. 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் 3 மாணவர்கள் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதி. பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சாராயம் குடிக்க காரணமாக இருந்த வியாபாரி கைது.