Read Time:45 Second
சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர் சி.க ராஜன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் பொன்மொழி தேவன் நிர்வாகிகள் சி.க பரிமளம் ராமமூர்த்தி திருநாவுக்கரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி