கடலூர்: சிதம்பரம் வட்டம், வல்லம்படுகையில் வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண தொகை!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.11.2022) கன மழையினால் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வல்லம்படுகையில் வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும்…