அண்ணாமலையை கண்டித்து சிதம்பரத்தில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்…