கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே கோழிப்பணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிகள் இறந்தன.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில்…