குமாரமங்கலம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் – சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்.
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய…