Month: March 2023

வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குபதிவு

திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் அடைத்து…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி

நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தல் முதற்கட்டமாக 124 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட…

கடலூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழைமின் தடையால் பொதுமக்கள் அவதி

கடலூா் மாவட்டத்தில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடலூர் கன்னியாகுமரி முதல் மராட்டியம் வரை தரையில் இருந்து மேலடுக்கு…

மயிலாடுதுறை:காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை பிரதமர் மோடி குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தவறாக பேசியதாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த…

கொத்தடிமை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா புதிய எண். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொத்தடிமை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தொிவித்துள்ளாா்.கடலூர் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள்…

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரின் நடிப்பில் அடுத்ததாக…

பரங்கிப்பேட்டை:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி…

பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்

பிறை பார்க்க வேண்டிய நேற்று இரவு சென்னை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்படாததால் ரமலான் நோன்பு நாளை தொடங்குவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதங்களின்…

கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை…

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் எப்படி இணைப்பது..?

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துவிட்டீர்களா?.வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் எப்படி இணைப்பது..? வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வருடத்திற்கு…