Month: May 2021

புதுச்சேரி:கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா? துரைமுருகன் கண்டனம்!

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா? – மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம். திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கண்டனம்! சென்னை: புதுச்சேரியில்…

கொரோனா சிகிச்சை பணியில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு -முதலமைச்சர் அறிவிப்பு!

கொரோனா சிகிச்சை பணியில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு -முதலமைச்சர் அறிவிப்பு! சென்னை: கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த…

சூப்பர் அறிவிப்பு- மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் செவிலியர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும்!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் செவிலியர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் இதர…

காசா-இஸ்ரேல் குண்டுவெடிப்பு: கேரள பெண் செவிலியர் உட்பட 33 பேர் பலி..உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு மத்திய அரசு உதவிக்கரம்!

காசா: காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான் வழிதாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் பலியாயினர். புனித ரம்ஜான் மாதத்தையொட்டி, ஜெருசலேம் நகரில்…

7 பேர் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!

ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் நீண்ட காலமாக சிறையில் வாடி வரும் இஸ்லாமியர்களையும் உடனடியாக…

பேருந்து இல்லாததால் பல கி.மீ தூரம் சைக்‍கிளில் பயணம் செய்யும் ரேஷன் கடை ஊழியர்!

மயிலாடுதுறை: ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாத நிலையில் பொறையாரில் பணிபுரியும் கணபதி என்பவர் சுமார் 38 ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், தினமும்…

கடலூர்: 17 மாதங்களுக்கு பின் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்ற கொடுமை!

நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கடலூர் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் கடந்த 2019 டிசம்பர் மாதம் நடந்தது. இதில் ஜெயலட்சுமி என்பவர்…

கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பணியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக முதுகலை நீட் தேர்வை மத்திய அரசு 4 மாதங்களுக்குச் சமீபத்தில் ஒத்தி…

இன்று தமிழக சட்டப்பேரவையில் பதவியேற்கும் அப்பாவு மற்றும் கு.பிச்சாண்டி!

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவுசட்டப்பேரவையின் துணை சபாநாயகராக இன்று பொறுப்பேற்கிறார் கு.பிச்சாண்டி

மேலும் 29,272 பேருக்கு கொரோனா தொற்று. முழு விவரம் மாவட்டம் வாரியாக!

மேலும் 29,272 பேருக்கு கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் 298 பேர் உயிரிழந்துள்ளனர். முழு விவரம் மாவட்டம் வாரியாக!. சென்னையில் மட்டும் புதிதாக 7,466…