சென்னை: கன்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன் – தங்கை உடல் நசுங்கி சாவு!!
சென்னை, வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர், அண்ணாநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தங்கை நிவேதா…