மயிலாடுதுறை இளம்பெண் கடத்தல் விவகாரம் – மேலும் நான்கு பேர் கைது!
மயிலாடுதுறையில் இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச்…