மயிலாடுதுறை: சீர்காழி அருகே பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில்…