பாக். பிரதமரிடம் எர்டோகன் தந்த உறுதி.. இந்தியாவுக்கு பெரும் சிக்கல்??
அங்காரா: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலில் துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு உதவினார். இதையடுத்து துருக்கி அதிபர் எர்டோகனை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…