சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் 43 பேர் மீட்பு!!
சென்னையில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில் 54 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.…