கடலூர்:சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!
கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:…