சென்னை: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 58 தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர்!!
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும்…