சென்னை: ஸ்கூட்டர் மீது பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி!!
மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள பொகளூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது…