Read Time:1 Minute, 14 Second
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் ஆலோசகர் கோவிந்தராஜன், கனகசபை சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் காவலர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். உடன் சங்க செயலாளர் பாலசுப்ரமணியன் துணை செயலாளர் மகேஷ் துணைத் தலைவர் ரவீந்திரன் பொருளாளர் பாலமுருகன் மக்கள் தொடர்பு இயக்குனர் உமாசங்கர் மாநில மக்கள் தொடர்பு இயக்குனர் ராஜா முன்னாள் தலைவர் சுரேஷ் உறுப்பினர்கள் பால முருகன் அருள் பாண்டியன் இயக்குனர்கள் உமாபதி இதைத்தொடர்ந்துசிதம்பரம் நகராட்சியில் உள்ள நகராட்சி ஊழியருக்கும் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.