Read Time:44 Second
பிரபல நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த வாரம் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், நன்றாக குணமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.