அரசியலமைப்பு தினம் – பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டை ஒட்டி வரும் 26ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகளை நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…