வேலைவாய்ப்பு

BHEL திருச்சி வேலைவாய்ப்பு 2021 – 389 காலிப்பணியிடங்கள் 

இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஹெச்எல்) இந்தியாவின் புதுதில்லியை தளமாகக் கொண்ட ஒரு பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இங்கு தற்போது காலியாக உள்ள Trade, Technician & Graduate Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BHEL திருச்சி காலிப்பணியிடங்கள்:

  1. Trade Apprentice – 253
  2. Technician Apprentice – 70
  3. Graduate Apprentice – 66

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் மூலம் 389 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

Apprentice வயது வரம்பு:

ஏப்ரல் 10, 2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST விண்ணப்பத்தர்களுக்கு வயதில் 10 ஆண்டுகளும், OBC விண்ணப்பத்தர்களுக்கு வயதில் 5 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Trade Apprentice கல்வி தகுதி:

12 வது தேர்ச்சி அல்லது தொடர்புடைய துறைகளில் ஐ.டி.ஐ அல்லது பிபிஏ / பிஏ / பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Technician Apprentice கல்வி தகுதி:

பணியிடங்களுக்கு தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Graduate Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் தொடர்புடைய துறைகளில் BE / B.Tech முடித்திருக்க வேண்டும்.

BHEL திருச்சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

BHEL மாத சம்பளம்:
  • Trade Apprentice – ரூ.7,700 to ரூ.9,000
  • Technician Apprentice – ரூ.8,000/-
  • Graduate Apprentice – ரூ.9,000/-
BHEL விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தில் காலியாக உள்ள மத்திய அரசு பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 01.04.2021 முதல் 14.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download BHEL Graduate Apprentice Notification 2021 Pdf

Download BHEL Trade Apprentice Notification 2021 Pdf

Download BHEL Technician Apprentice Notification 2021 Pdf

APPLY LINK:

https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp