0 0
Read Time:1 Minute, 20 Second

கோவை கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட மகளிரணி தலைவி இந்திராணி தலைமை தாங்கினார்.

ராகேஷ் செல்லதுரை அகத்தியர் பொதுச்செயலாளர்கள் மாவட்ட பொருளாளர் சீனுசங்கர், மாவட்ட துணை தலைவர் அர்ச்சனா ஈஸ்வர், மாலா இரு தயராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழைப்பாளராக மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் காயத்ரி,மாவட்ட தலை வர் தமிழ் அழகன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், நிர்வாகிகள் கோபிநாத் கணேசன், ஸ்ரீதரன், கிருஷ்ணராஜ், பெருமாள், ரகுபதி, வெற் றிவேல், சரவணகுமார், கல்யாணசுந்தரம்,முரு கன், உமாபதி சிவம், மகளிரணியினர் வேல்ழி,சாந்தலட்சுமி,கலைவாணி, செந்தமிழ்செல்வி மற்றும் பலர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %